Skip to main content

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:

funny riddles in tamil

                அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.


Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:  

  1. மரியாதை இல்லாத ஊர் எது?
    விடை: போடி 

  2. உண்ண முடியாத பண் எது?
    விடை: ரிப்பண் 

  3. உட்கார முடியாத தரை எது?
    விடை: புளியோ"தரை"

  4. நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது?
    விடை: பொன் வண்டு 

  5. உடுத்தி கொள்ள முடியாத டிரஸ் எது?
    விடை: அ"ட்ரஸ்"

  6. சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது?
    விடை: "கத்தரி"காய்

  7. திருடனுக்கு பிடித்த ராகம் எது?
    விடை: சுருட்டி 

  8. பேச முடியாத வாய் எது?
    விடை: செவ்"வாய்"

  9. சாப்பிட கூடிய ஆணி எது?
    விடை: பிரியா(ஆ)ணி 

  10. காய்க்கவே முடியாத மா எது?
    விடை: ஆத்மா 

  11. மரியாதை தெரியாத மலர் எது?
    விடை: "வாடா"மல்லி 

  12. மிகவும் மக்கான ஊர் எது?
    விடை: மா"மண்டூ"ர் 

  13. சாப்பிட்டி முடியாத மீன் எந்த மீன்?
    விடை: விண்மின் 

  14. கை உள்ள மரம் எது?
    விடை: முருங்"கை"  

  15. பிடிவாதம் பிடித்த ஊர் எது?
    விடை: "சண்டி"கர் 

  16. ரொம்பவும் எடையுள்ள பறவை எது?
    விடை: கரு"டன்" 

Comments

Post a Comment

Popular posts from this blog

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வரு...

Vidukathaigal in Tamil with answer - 2 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 2 | தமிழ் விடுகதைகள்:                                                             அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 2 | தமிழ் விடுகதைகள்:   ...