Skip to main content

Riddles in Tamil - 2 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 2 | தமிழ் விடுகதைகள் : 

Riddles in Tamil
                    
                                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles in Tamil - 2 | தமிழ் விடுகதைகள்: 

  1. மழையில் பிறந்து வெயிலில் காயுது அது என்ன?
    விடை: காளான் 

  2. சின்ன சின்ன பாப்பா குழியிலே விழுந்துட்டா அடி படாமல் எழுந்துட்டா. அது என்ன?
    விடை: குளிப்பானையரம்

  3. காற்று வீசும் அழகான மரம். அது என்ன?
    விடை: சாமரம் 

  4. பச்சை மரகதப் பெட்டிக்குள் முத்துக்கள் வரிசையாய் மின்னுதம்மா! அது என்ன?
    விடை: வெண்டைக்காய் 

  5. பிறை போல இருக்கும் அண்ணன், பயிர் பச்சை அறுத்துவிடுவேன் அது என்ன?
    விடை: அரிவாள் 

  6. நீண்ட உடம்பு காரன், நெடுந்தூர பயணக்காரன்? அவன் யார்?
    விடை: ரயில் 

  7. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கரும்பலையும் தான். அது என்ன?
    விடை: வெங்காயம் 

  8. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?
    விடை: கிளி 

  9. திங்க பழம் காய்க்கும் திங்காத பழம் காய்க்கும் அது என்ன?
    விடை: வேப்ப மரம் 

  10. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு, அவன் யார்?
    விடை: கொசு 

  11. இன்னும் ஒரு பேப்பர் தான், ஆனால் மதிப்போடு இருப்பான். அது என்ன?
    விடை: பணம் 

  12. சொன்ன நேரத்துக்கு தொண்ட கிழிய கத்துவான். அவன் யார்?
    விடை: அலாரம் 

  13. சிவப்பு பைக்குள் சிலரை கொட்டி கிடக்குது அது என்ன?
    விடை: காய்ந்து மிளகாய் 

  14. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
    விடை: விரல்கள் 

  15. கடல் நீரில் வளர்ந்து மலை நீரில் மடிவது அது என்ன?
    விடை: உப்பு 

Comments

Popular posts from this blog

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வருவான், நுரையை கக்கி செல்வான். அது என்ன? விடை : கடல் அலை  என் தாயோ கடல், தந்தையோ சூரியன். என்னை விரும்பாத வீடு இல்லை. விடை : உப்பு  நட்டமாய் நிற்கின்றவனுக்கு, நறுக்கு நறுக்கென்

Vidukathaigal in Tamil with answer - 1 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:                                      அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 1 | தமிழ் விடுகதைகள்:  முத்துக்கோட்டைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள். புகுந்தவர் வரவில்லை. போர் நடக்குது ரத்தம் சொட்டுது. அது என்ன? விடை : வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  உழைக்க உழைக்க உடம்பில் தோன்றும். அது என்ன? விடை : வியர்வை  பொரி பொரித்தேன், பெட்டியில் வைத்தேன். வெறும் பொட்டி இருந்தது அது என்ன? விடை :

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  உடுத்தி கொள்ள முடியாத டிரஸ் எது? விடை : அ"ட்ரஸ்" சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது? விடை : "கத்தரி"காய் திருடனுக்கு பிடி