Skip to main content

Riddles in Tamil - 3 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:

Riddles in Tamil
                               
                         அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள் : 

  1. தொட்டு விட்டால் மூடி கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள், அது என்ன?
    விடை: தொட்ட சுருங்கி செடி 

  2. கருப்பு மெத்தையில் வெள்ளையாய் சிரிக்கிறாள். அவன் யார்?
    விடை: தோசை 

  3. வெட்ட வெட்ட வளர்ந்து விடும், கவனம் இல்லை என்றால் உதிர்ந்து விடும். அது என்ன?
    விடை: தலை முடி 

  4. மின்சாரம் இல்லாமல் விடிய விடிய எரியும் சீரியல் பல்புகள். அது என்ன?
    விடை: விண்மீன்கள் 

  5. குண்டு சட்டியில் குதிரை ஓடுறான். அது என்ன?
    விடை: கரண்டி 

  6. கடலில் பூத்தது, கோவிலியே முழங்குது அது என்ன?
    விடை: சங்கு 

  7. ஓரெல்லாம் ஒரே விளக்கு அதற்க்கு ஒரு நாள் ஓய்வு அது என்ன?
    விடை: நிலா 

  8. ஓன்று போனால் மற்றொன்று வாழ்வது. அது என்ன?
    விடை: செருப்பு 

  9. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும். அவன் யார்?
    விடை: தேள் 

  10. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் அது என்ன?
    விடை: புடலங்காய் 

  11. கசக்கி பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் அவன் யார்?
    விடை: கரும்பு 

  12. ஒரு ஜான் பழத்தின் தோல் முழுக்காக முட்கள். அது என்ன?
    விடை: அண்ணாச்சி பழம்.

  13. பிடுங்கினால் நட முடியாது அது என்ன?
    விடை: தலை முடி 

  14. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன?
    விடை: பட்டாசு 

  15. சாப்பிட கொடுத்தால் உயிர் வாழ்வான். குடிக்க கொடுத்தால் நான் சாவேன் நான் யார்?
    விடை: நெருப்பு  

Comments

Popular posts from this blog

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  ...

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வரு...

Vidukathaigal in Tamil with answer - 2 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 2 | தமிழ் விடுகதைகள்:                                                             அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 2 | தமிழ் விடுகதைகள்:   ...