Skip to main content

Riddles in Tamil - 4 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 4 | தமிழ் விடுகதைகள்:

Riddles in Tamil

                         அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles in Tamil - 4 | தமிழ் விடுகதைகள்:  

  1. சுவருக்கு அப்பாலும் பார்க்க உதவும் கண்டுபிடுப்பு எது?
    விடை: ஜன்னல் 

  2. வானவில்லில் கடைசியில் இருப்பது என்ன?
    விடை: "ல்" என்ற எழுத்து (வானவில்)

  3. இந்த ஆளோட அப்பா என்னோட மகன். இந்த ஆள் யார்?
    விடை: பேரன்

  4. வீடு ரெண்டு, பாதை ஓன்று. அது என்ன?
    விடை: மூக்கு 

  5. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
    விடை: பாயாசம்   

  6. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து திரியும் அழகி, அவள் யார்?
    விடை: ஒட்டகம் 

  7. வண்ணப் பட்டு சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக்காரி. அவள் யார்?
    விடை: மயில் 

  8. தண்ணீரில் மிதக்குது பத்துமாடி மாளிகை. அது என்ன?
    விடை: கப்பல் 

  9. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டு விட்டால் பறக்க முடியாது. அது என்ன?
    விடை: நீர்குமிழி(bubbles) 

  10. பெய்யாத பெருமழை பெய்தாலும், குறுக்காத குஞ்சி, என்ன குஞ்சி ?
    விடை: மீன் குஞ்சி 

  11. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் உடையவன், கூவி அழைத்தால்  வந்துவிடுவான், கூட்டம் சேர்த்தும் வந்து விடுவான். அவன் யார்?
    விடை: காகம் 

  12. வெள்ளை மணலுக்குள்ளே தங்கம். அது என்ன?
    விடை: முட்டை 

  13. உணவை எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான். அவன் யார்?
    விடை: அகப்பை 

  14. நீ எங்கு சென்றாலும் உன்னை தொடர்ந்து வருவான். அது யார்?
    விடை: நிழல் 

  15. சிறு தூசி குளமே கலங்கியது அது என்ன?
    விடை: கண் 

Comments

Popular posts from this blog

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வருவான், நுரையை கக்கி செல்வான். அது என்ன? விடை : கடல் அலை  என் தாயோ கடல், தந்தையோ சூரியன். என்னை விரும்பாத வீடு இல்லை. விடை : உப்பு  நட்டமாய் நிற்கின்றவனுக்கு, நறுக்கு நறுக்கென்

Vidukathaigal in Tamil with answer - 1 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:                                      அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 1 | தமிழ் விடுகதைகள்:  முத்துக்கோட்டைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள். புகுந்தவர் வரவில்லை. போர் நடக்குது ரத்தம் சொட்டுது. அது என்ன? விடை : வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  உழைக்க உழைக்க உடம்பில் தோன்றும். அது என்ன? விடை : வியர்வை  பொரி பொரித்தேன், பெட்டியில் வைத்தேன். வெறும் பொட்டி இருந்தது அது என்ன? விடை :

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  உடுத்தி கொள்ள முடியாத டிரஸ் எது? விடை : அ"ட்ரஸ்" சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது? விடை : "கத்தரி"காய் திருடனுக்கு பிடி