Skip to main content

Riddles in Tamil - 8 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 8 | தமிழ் விடுகதைகள்:

Riddles in Tamil

                                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles | தமிழ் விடுகதைகள்: 

Riddles in Tamil - 8 | தமிழ் விடுகதைகள்:

  1. படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
    விடை: பட்டாசு 

  2. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி கூட செல்லாது. அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம். அது என்ன?
    விடை: நந்தை 

  3. கடல் நீரில் பிறப்பான். மலை நீரில் மடிவான். அவன் யார்?
    விடை: உப்பு 

  4. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத சொத்து. அது என்ன?
    விடை: கோலம் 

  5. ஊசி நுழையாத கிணற்றுக்குள் ஒரு படி தண்ணீர். அது என்ன?
    விடை: தேங்காய் 

  6. காற்று நுழைந்ததும் கானம் படுகிறான் அவன் யார்?
    விடை: புல்லாங்குழல் 

  7. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரம். அது என்ன?
    விடை: நிலா 

  8. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாக தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
    விடை: சம்பராணி 

  9. அள்ளவும் முடியாது. கிள்ளவும் முடியாது. அது என்ன?
    விடை: காற்று 

  10. உயரத்தில் இருப்பிடம். தாகம் தீர்ப்பதில் தனியிடம். அது என்ன?
    விடை: இளநீர் 

  11. உரசினால் உயிரே மாய்த்து கொள்ளும். அது என்ன?
    விடை: தீக்குச்சி 

  12. நடக்கவும் மாட்டேன். நகராமல் இருக்கவும் மாட்டேன். நான் யார்?
    விடை: மணிக்கூடு 

  13. ஆடும் வரை ஆட்டம். ஆடிய பின் ஓட்டம். அது என்ன?
    விடை: இதயம் 

  14. சிறு துகள் விழுந்தால் குளமே கலங்கி விடும். அது என்ன?
    விடை : கண் 

  15. சூட்டப்பட்டு சிவந்தவன் வீடு  உதவுவான். அவன் யார்?
    விடை: செங்கல் 

Comments

Popular posts from this blog

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வருவான், நுரையை கக்கி செல்வான். அது என்ன? விடை : கடல் அலை  என் தாயோ கடல், தந்தையோ சூரியன். என்னை விரும்பாத வீடு இல்லை. விடை : உப்பு  நட்டமாய் நிற்கின்றவனுக்கு, நறுக்கு நறுக்கென்

Vidukathaigal in Tamil with answer - 1 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:                                      அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 1 | தமிழ் விடுகதைகள்:  முத்துக்கோட்டைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள். புகுந்தவர் வரவில்லை. போர் நடக்குது ரத்தம் சொட்டுது. அது என்ன? விடை : வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  உழைக்க உழைக்க உடம்பில் தோன்றும். அது என்ன? விடை : வியர்வை  பொரி பொரித்தேன், பெட்டியில் வைத்தேன். வெறும் பொட்டி இருந்தது அது என்ன? விடை :

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  உடுத்தி கொள்ள முடியாத டிரஸ் எது? விடை : அ"ட்ரஸ்" சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது? விடை : "கத்தரி"காய் திருடனுக்கு பிடி