Skip to main content

Riddles in Tamil - 9 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 9 | தமிழ் விடுகதைகள்:

Riddles in Tamil

                                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles in Tamil - 9 | தமிழ் விடுகதைகள்:  

  1. நித்தம் கொட்டும் சத்தம் இல்லை. அது என்ன?
    விடை: கண் இமை 

  2. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி, உரிக்க உரிக்க தோலாண்டி, அது என்ன?
    விடை: வெங்காயம் 

  3. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம் எவராலும் பார்க்க இயலாத கடிகாரம். அது என்ன?
    விடை: இதயம் 

  4. காது பெருசு ஆனால் கேளாது. வாய் பெருசு ஆனால் பேசாது. வயிறு பெருசு ஆனால் உண்ணாது. அது என்ன?
    விடை: அண்டா 

  5. அம்பலத்தில் ஆடுகின்ற அழகு பொண்ணுக்கு அங்கமெல்லாம் தங்க கண்ணாடி. அது என்ன?
    விடை: மயில் 

  6. மஞ்சள் சட்டை மாப்பிளை மண மணக்கிறார் வீட்டிலே அது என்ன?
    விடை: எலுமிச்சை பழம் 

  7. அண்டை வீட்டுல குடியிருப்போம் அக்காள் தங்கை நாங்கள் கிட்ட இருந்தும் தொட்டு கொள்ள மாட்டோம் அது என்ன?
    விடை: கண்கள் 

  8. முன்னும் பின்னும் போவான் ஆனால் ஒற்றை காலில் நிற்பான். அது என்ன?
    விடை: கதவு 

  9. முள் வேலியும் தாண்டி, மூங்கில் வேலியும் தாண்டி,  உள்ளே சென்று பார்த்தால், ஒளிந்து இருப்பான் சின்னப்பயல் அது என்ன?
    விடை: பலா சுளை 

  10. கத்தி போல் இல்லை இருக்கும்.  கவரிமான் பூ பூக்கும். தின்னாப் பழம் பழுக்கும். தின்னாத காய் கைக்கும். அது என்ன?
    விடை: வேப்ப  மரம் 

  11. கிணற்றை சுற்றி வெள்ளை கல். அது என்ன?
    விடை: பல் 

  12. சின்னச்சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர். அது என்ன?
    விடை: தீக்குச்சி 

  13. சான் உயரப் பையன் வைத்தெல்லாம் சுமப்பான். அது என்ன?
    விடை: அடுப்பு 

  14. அக்கா சப்பாணி, தங்கை நாட்டியக்காரி. அது என்ன?
    விடை: உரல். உலுக்கை 

  15. அரை john குள்ளனுக்கு கால் சான் தொப்பி. அது என்ன?
    விடை: பேனா  

Comments

Popular posts from this blog

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  ...

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வரு...

Vidukathaigal in Tamil with answer - 2 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 2 | தமிழ் விடுகதைகள்:                                                             அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 2 | தமிழ் விடுகதைகள்:   ...